தமிழக அரசின் கிளார்க் வேலை -12th தேர்ச்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..
NIEPA Clerk Recruitment 2024 Last Date
NIEPA Clerk Recruitment 2024 Last Date நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷனல் ப்ளானிங் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பானது Lower Division Clerk (LDC) ஏற்கனவே தமிழக அரசானது வெளியிட்டு இருந்தது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக நாளை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணிக்கு 12th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு ரூபாய் 19, 900 முதல் ரூபாய் 63,200 வரை கிடைக்கும்.
இப்பணிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.