ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்.. என்ன தெரியுமா?.. Super News for Driving License Holders

ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்.. என்ன தெரியுமா?..

Super News for Driving License Holders

Super News for Driving License Holders மத்திய அரசாங்கம் ஏற்கனவே ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமலேயே ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கான நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது. அதேபோல ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது.

Super News for Driving License Holders
Super News for Driving License Holders

இந்தியாவில் இருசக்கர வாகன முதல் ஒவ்வொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் ஆனதும கட்டாயம். ஆனால் அண்மையில் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ளது. அது மட்டும் இன்றி ஏற்கனவே டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பழைய முறை அருகில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கு செல்வதாகவும் அங்கு முதலில் ஆறு மாத வேலிடிட்டி உடன் கற்றல் உரிமம் வழங்கப்படும். பின்னர் ஓட்டுநர் தேர்வுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அன்றைய தினம் மாலை அந்த அலுவலகத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

தற்போது அதே செயல்முறை இருந்தாலும்நீங்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை. ஆனால் இந்த புதிய விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் நடக்கும்.

தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் நிறுவனத்தில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே உரிமம் கிடைக்கும். இதனால் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றிவர வேண்டிய அவசியம் இல்லை. வரிசையில் நிற்க வேண்டியதில்லை. மத்திய மாநில சாலை போக்குவரத்து துறைகள் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை தொடங்குகின்றன.

இதன் மூலமாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் நிறுவனங்களின் மையங்களில் பதிவு செய்யலாம்.

இதற்கிடையில் இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்ற நாடுகளில் வாகனம் ஓட்ட கூடுதல் உரிமம் பெற தேவையில்லை. இந்திய ஓட்டுனர் உரிமம் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலுக்குச் சென்றால் மொரிசியசில் நான்கு வாரங்கள் வரை செல்லுபடி ஆகும்.

இங்கே இந்த ஓட்டுனர் உரிமத்துடன் கடற்கரைகளில் ஓட்டலாம் ஸ்டெயினில் கூட இந்திய ஓட்டுனர் உரிமம் ஏற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்வீடன், சிங்கப்பூர், ஸ்விசர்லாந்து, அமெரிக்காவிலும் ஓட்ட முடியும்.

படிவம் 1 to 94  அமெரிக்காவில் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கும் இந்த மையம் விதிவிலக்கை வழங்கியுள்ளது.

Leave a Comment