இந்திய நெடுஞ்சாலைத்துறையில் வேலை வாய்ப்பு- மாதம் ரூ. 40000 சம்பளம் உடனடியாக விண்ணப்பிக்கும் வழிமுறை!..
IHMCL Recruitment 2024 Apply Online
IHMCL Recruitment 2024 Apply Online இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது இப்பணிக்கான அனைத்து விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Officer (Finance)
சம்பள விவரம்
Rs.40,000-Rs.1,40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
CA,ICAI,CMA,ICMA போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் 2022 2023 2024 ஆம் ஆண்டு தேர்வின் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படுகிறது.
பணியின் பெயர்
Engineer(ITS)
சம்பள விவரம்
Rs.40,000-Rs.1,40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
30
கல்வி தகுதி
பொறியியல் துறையில் தகவல் தொடர்புகள் கணினி அறிவியல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டேட் ஆப் சயின்ஸ் மற்றும் ஏஐ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
21 to 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 16/8/ 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |