தேர்வு இல்லாமல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலை வாய்ப்பு!- மாதச் சம்பளம் ரூ.1,00,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. Tidco Recruitment 2024 Apply Now

தேர்வு இல்லாமல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலை வாய்ப்பு!- மாதச் சம்பளம் ரூ.1,00,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

Tidco Recruitment 2024 Apply Now

Tidco Recruitment 2024 Apply Now தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானுது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

Tidco Recruitment 2024 Apply Now
Tidco Recruitment 2024 Apply Now

பணியிடம்

தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

 மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer)

சம்பளம்

மாதம் Rs.1,00,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

 Retired Revenue Officer.

வயது வரம்பு

65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • நேர்காணல் மூலம்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் விரிவான அனுபவத்துடன் தங்களின் விண்ணப்பம்/பயோ-டேட்டாவை 09.08.2024 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணிக்கு TIDCO க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Home PageClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment