102 காலியிடங்கள் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை!- மாதம் ரூ.44500 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!..
NABARD Bank Recruitment 2024 Assistant Manager
NABARD Bank Recruitment 2024 Assistant Manager NABARD (National Bank For Agriculture And Rural Development)ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாக இருக்கின்ற 102 அசிஸ்டன்ட் மேனேஜர் பணியிடங்களில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியிடம்
India
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
சம்பள விவரம்
Rs.44,500 முதல் Rs.89,150 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
102
கல்வி தகுதி
Degree, BBA / BMS, B.E/B.Tech, Post Graduate Degree, MBA/PGDM
வயது வரம்பு
21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
விண்ணப்ப கட்டணம்
SC/ ST/ PWBD- Rs.150/-
Others – Rs.850/-
தேர்வு செய்கின்ற முறை
- Preliminary Examination, Mains Exam Test, Psychometric Test (Mandatory)
- Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 27/ 7/ 2024 முதல் 15/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |