6128 காலியிடம் கொண்ட கிளார்க் வேலை!- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்- சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!..
IBPS Clerk Recruitment 2024 Apply Last Date
IBPS Clerk Recruitment 2024 Apply Last Date பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கின்ற கர்ப்பிணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது எனவே விண்ணப்பதாரர்கள் ஜூலை 28ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
IBPS -இல் காலியாக உள்ள 6128காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் . மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.