அண்ணா பல்கலைக்கழகத்தில் கிளார்க் வேலை தேர்வு கிடையாது- உடனே அப்ளை செய்யும் வழிமுறை!
Anna University Recruitment 2024 Clerical Assistant
Anna University Recruitment 2024 Clerical Assistant அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு தற்போது நடைபெற்றுள்ளது இதில் மொத்தம் இரண்டு காலி இடங்கள் உள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம் ,காலியிடங்களின் எண்ணிக்கை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Professional Assistant – I
காலியிடங்களின் எண்ணிக்கை
01
வயது வரம்பு
35 வயது மற்றும் அதற்குக் கீழே
கல்வி தகுதி
B.E. or B. Tech,
Desirable : குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் MS-Office இல் ஆங்கிலம் தட்டச்சு திறன் அறிவு (word, excel, power point போன்றவை)
சம்பளம்
ஒரு நாளைக்கு ரூ.872/-
பணியின் பெயர்
Clerical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
B.A. / B.Sc / B. Com or Any Degree
Desirable : ஆங்கில சீனியர் கிரேடு டைப்ரைட்டிங் குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் Tally (கணக்கியல் மென்பொருள்) இல் MS-Office அறிவு (word, excel, power point போன்றவை) அனுபவம்.
சம்பளம்
ஒரு நாளைக்கு ரூ.629/-
வயது வரம்பு
35 Years
தேர்வு செய்கின்ற முறை
1. shortlisted
2. Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 16/ 7 /2024 முதல் 31/7/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக ஆஃப்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |