RITES நிறுவனத்தில் நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு- விரைந்து அப்ளை பண்ணுங்க!
RITES Recruitment 2024 Site Engineer
RITES Recruitment 2024 Site Engineer RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு என்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதில் ஏழு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிப்பான காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, கல்வித் தகுதி குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Site Engineer(P-Way)
காலியிடங்களின் எண்ணிக்கை
01
வயது வரம்பு
55 Years
கல்வி தகுதி
Bachelor Degree or Diploma in Civil or ECE or EEE
பணியின் பெயர்
Site Engineer(Works)
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
Bachelor Degree or Diploma in Civil Engineering
வயது வரம்பு
55 Years
பணியின் பெயர்
AutoCAD Operator
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
ITI or Diploma
வயது வரம்பு
55 Years
பணியின் பெயர்
Site Engineer(Bridge)
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
Bachelor Degree or Diploma in Civil Engineering
வயது வரம்பு
55 Years
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- Shortlisting
- Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19/07/ 2024 முதல் 09/ 08/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |