மின்சாரத்துறை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு -மாதச் சம்பளம் 50,000 விண்ணப்பிக்கும் வழிமுறை!..
POWERGRID Officer Trainee Recruitment 2024
POWERGRID Officer Trainee Recruitment 2024 காலியாக இருக்கின்ற 43 Officer Traineeபணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி இடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Officer Trainee (Company Secretary)
சம்பள விவரம்
மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
39
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்.
பணியின் பெயர்
Officer Trainee (Finance)
சம்பள விவரம்
மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
04
கல்வி தகுதி
CA / ICWA (CMA) Pass
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years
விண்ணப்ப கட்டணம்
SC/ST/ PwBD/ Ex-SM/ DESM – கட்டணம் இல்லை
Others – Rs.500/-
தேர்வு செய்கின்ற முறை
- Written Test / Computer Based Test
- Group Discussion
- Personal Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17/07/ 2024 முதல் 7/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |